Friday, October 16, 2020

MESSAGE FROM THE HEADMASTER'S DESK


Dr.N.POOBALAMURUGAN 
M.A.,M.A.,M.Phil.,Ph.D.,D.Lit(London)Hons.,Ph.D(Hon-Germany)
Head Master
Government Higher Secondary School.
Padiyanallur, Thiruvallur District.

கருவில் இருக்கும் போதே ஆரம்பிப்பது ...
பிறந்தலிருந்தே நம்முடன் பிணைந்து இருப்பது...
வளரும் போது நம்மை வழி நடத்தி செல்வது ...
யாரும் நம்மிடம் இருந்து அபகரிக்க முடியாதது ...
சங்கடங்கள் வரும் போது சமயோசிதமாக யோசிக்க வைப்பது ...
எந்த சூழ்நிலையிலும் நம்மை விட்டு பிரியாதது ...
கல்லறை செல்லும் தருவாயிலும் நம்மால் மறக்க முடியாதது ...
"நாம் கற்ற கல்வி "

"EDUCATION IS THE MOST 
POWERFUL  WEAPON 
WHICH YOU CAN USE TO 
CHANGE THE WORLD"
                                                           - Nelson Mandela